அரசுத் துறைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பணிவிளக்கக் கண்காட்சி அரங்கினை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்கள். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 September 2023

அரசுத் துறைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பணிவிளக்கக் கண்காட்சி அரங்கினை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்கள்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் துறை. மாவட்ட தொழில் மையம். முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சித் துறை மகளிர் திட்டம். தாட்கோ. வாழ்ந்து காட்டுவோம் திட்டம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகம், கால்நடைத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பணிவிளக்கக் கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்கள். 


உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல். ஈஸ்வரப்பன். மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு.ஆனந்தன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad