ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி. சமூக பாதுகாப்புத் திட்டம் துணை ஆட்சியர் திருமதி. ஸ்ரீ வள்ளி, நேர்முக உதவியாளர் (Land) கலைவாணி, உதவி ஆணையாளர் கலால் வரதராஜ் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளனர் சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
Post Top Ad
Monday, 25 September 2023
திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்.
Tags
# இராணிப்பேட்டை
About தமிழக குரல்
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment