கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் வாலாஜா ஊராட்சி ஒன்றியம், கடப்பேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடங்கி வைத்து கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெஎல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் (வாலாஜா), துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பலர் உள்ளனர்
- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment