ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நெமிலியில் இருந்து அன்வர்த்திகான்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் மேல்களத்தூர் கிராமத்தில் பஞ்சாயத்துகளுக்கு செல்லும் (பாரத்) தொலைத்தொடர்பு கேபிள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மற்றும் நெமிலியில் இருந்து எலத்தூர் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் பாரத் கேபிள் சாலையின் ஓரத்தில் உள்ளது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அதை கடந்து செல்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்யுமா? என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment