ராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை தேமுதிக மாநில தொண்டர் அணி துணைச் செயலாளர் எஸ். எஸ். தினகரன், நெமிலி கிழக்கு ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர். பாலகுரு, நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். வினோத்குமார், நெமிலி ஒன்றிய அவை தலைவர். மதியழகன், நெமிலி ஒன்றிய துணைச் செயலாளர். சதீஷ் ஆகியோர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் பி. ஆர். மனோகரன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா



No comments:
Post a Comment