ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டங்குளம் கிராமத்தில் ரெட்டிவலம் பி.எஸ்.சி சர்ச் பாஸ்டர். கிருஸ்டோபர் மற்றும் புனிதன் அவர்கள் தலைமையில் ஞாயிறு வகுப்பு என்ற தலைப்பின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு வேதாகம நிகழ்ச்சியில் யோவான் 4:8 தேவன் அன்பாய் இருக்கிறார் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது நாம் ஒருவருக்கு அன்பாய் இருக்க வேண்டும் அன்பு இல்லாதவன் தேவனை அறியான் என பைபிள் வசனங்களை பள்ளி குழந்தைகளிடம் எடுத்துக் கூறினர். இறுதியில் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் சாக்லேட் வழங்கினர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.



No comments:
Post a Comment