இரணிப்பேட்டை அடுத்த வீசி மோட்டூர் உள்ள சித்ரா காப்பி பாரில் ஒருவர் பட்டர் பிஸ்கட் வாங்கினார் அதில் தவளை செத்து உள்ளது, இதை அவருடைய குழந்தை சாப்பிட்டு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது, இதை உணவுத்துறை அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா???
பல ஓட்டல்கள் பல உணவுகள் இது போன்ற நிகழ்வுகள் தினம் தினம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன ஆனாலும் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்பது தான் நிஜமான உண்மை. இனியாவது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment