வடகிழக்கு பருவமழை-2023 முன்னிட்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 September 2023

வடகிழக்கு பருவமழை-2023 முன்னிட்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்.


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  எதிர்வரும் வடகிழக்கு பருவமழை-2023 முன்னிட்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, உதவி ஆணையாளர் கலால் வரதராஜ் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பாலாஜி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad