இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் உள்ள பைவ் ஸ்டார் என்ற தனியார் நிதிநிறுவனத்தில் கடன் பெற்ற கீதா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை.
சரியாக தவணையை செலுத்திவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கட்ட முடியாததால் நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் நிதிநிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் சென்னை-சித்தூர் செல்லும் முக்கிய சாலையில் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment