காவிரி நதி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையை தர மறுக்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து கண்ணன் ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கு ராணிப்பேட்டை நகர செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார் மாநில பொறுப்பாளர்கள் அனீஸ் பாத்திமா தொபிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய நாகரா கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post Top Ad
Friday, 29 September 2023
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர்.
Tags
# இராணிப்பேட்டை
About தமிழக குரல்
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment