ஆற்காட்டில் இரண்டு நான்கு சக்கர தள்ளுவண்டி வழங்கிய விசிக நகர்மன்ற உறுப்பினர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 October 2023

ஆற்காட்டில் இரண்டு நான்கு சக்கர தள்ளுவண்டி வழங்கிய விசிக நகர்மன்ற உறுப்பினர்.


ஆற்காடு நகராட்சி 23வது வார்டு சார்பில் இரண்டு நபர்களுக்கு ஒரு வண்டி மதிப்பு ரூபாய் 80 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு நான்கு சக்கர தள்ளுவண்டி  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர மன்ற உறுப்பினர் திருமதி பா. காமாட்சி பாக்கியராஜ் அவர்கள் இலவசமாக வழங்கினார்.

உடன் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின்ஆற்காடு நகர செயலாளர் ப.பாக்கியராஜ் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் திருமதி டாக்டர் பவளக்கொடி சரவணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad