ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியின் அவலங்கள். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 October 2023

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியின் அவலங்கள்.


தமிழகத்தின் முதல் நகராட்சி வாலாஜா நகராட்சி 24 வார்டுகள் கொண்ட நகராட்சி ஆனால் பல வார்டுகளில் மின் விளக்குகள் எரிவதில்லை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் LED light டெண்டர் விட்டு ஒப்பந்ததாரர் சரிவர பராமரிப்பு இல்லை பல வார்டுகளில் விளக்குகள் எரிவதில்லை மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

இடம் : 17thcross st T.N.H.B.6thward no power supply for street lights Walajapet


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார். 

No comments:

Post a Comment

Post Top Ad