கலைஞரின் சமூக நீதி கொள்கைகளும் அவற்றின் செயலாக்கமும் என்ற தலைப்பில் திராவிட பள்ளியில் பயிலும் இந்தியா, அமெரிக்கா, கனடா ,சிங்கப்பூர் , மலேசியா, துபாய் போன்ற உலக தமிழர்களுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதல் இடம் பிடித்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் டாக்டர் மு கோபாலகிருஷ்ணன் அவர்களை தமிழக தொழில் துறை அமைச்சர் மற்றும் தி.மு.க மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர் பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் என்.வி.என்.எஸ் கனிமொழி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் வாழ்த்தி சான்றிதழ்களை வழங்கினார்.
Post Top Ad
Tuesday, 3 October 2023
Home
இராணிப்பேட்டை
திராவிட பள்ளியின் கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த இரணிப்பேட்டை திமுக நிர்வாகி.
திராவிட பள்ளியின் கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த இரணிப்பேட்டை திமுக நிர்வாகி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment