வாலாஜாபேட்டையில் வன்னியர் சங்கம் மாபெரும் வன்னியர் சங்க பொதுக்கூட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 October 2023

வாலாஜாபேட்டையில் வன்னியர் சங்கம் மாபெரும் வன்னியர் சங்க பொதுக்கூட்டம்.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகில் வன்னியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் காவனூர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

 

உடன்  மாநில வன்னியர் சங்க தலைவர் பூதா, அருள்மொழி டி கே ராஜா பாட்டாளி மக்கள் கட்சி இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ராணிப்பேட்டை ப. சரவணன் ஆற்காடு நகர வன்னியர் ராமன், ரஞ்சித், மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார். 

No comments:

Post a Comment

Post Top Ad