ராணிப்பேட்டை மாவட்டம் அருட்பிரகாச வள்ளலார் அவதாரத்தை முன்னிட்டு ஆற்காட்டில் மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு வழங்கியவர், M.V அன்பு செயலாளர் நெல் அரிசி வியாபார சங்கம், தொடக்கி வைத்தவர் கு.சரவணன் வணிகர் சங்க மாவட்ட பேரமைப்பு உடன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Post Top Ad
Thursday, 5 October 2023
அருட்பிரகாச வள்ளலார் அவதாரத்தை முன்னிட்டு ஆற்காட்டில் மகா அன்னதானம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment