ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைப் புரிந்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திருமதி. ப்ரீத்தி பரத்வாஜ் தலால் அவர்களை இன்று (12.10.2023) ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் வரவேற்பளித்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண்ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment