ஆற்காடு நகராட்சியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 November 2023

ஆற்காடு நகராட்சியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி 26 ஆவது வார்டு பகுதியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது ரூபாய்  1கோடியை 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பணி களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உள்ளிட்ட துரை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.. 

No comments:

Post a Comment

Post Top Ad