தமிழறிஞர் மு.வரதாசனார் அவர்களின் திருவுருவ சிலையுடன் கூடிய குவிமாடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 3 November 2023

தமிழறிஞர் மு.வரதாசனார் அவர்களின் திருவுருவ சிலையுடன் கூடிய குவிமாடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு.


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு.இரா. செல்வராஜ் இ.ஆ.ப.இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி வார சந்தையில் அமைக்கப்படவுள்ள தமிழறிஞர் மு.வரதாசனார் அவர்களின் திருவுருவ சிலையுடன் கூடிய குவிமாடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.வளர்மதி இ.ஆ.ப, பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.அசோக், வாலாஜா வருவாய் வட்டாட்சியிர் வெங்கடேசன் மற்றும் மற்றும் பலர் உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad