நெமிலி அருகே வாக்களார் சரிபார்த்தல், நீக்கல் சேர்த்தல் முகாம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 November 2023

நெமிலி அருகே வாக்களார் சரிபார்த்தல், நீக்கல் சேர்த்தல் முகாம்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், சேர்த்தல், நீக்குதலுக்கான முகாம்கள் 4.11.2023 சனி ஆகிய நாட்களில் முகாமில் நெமிலி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்ப்பட்ட வாக்குச்சாவடிகளான கீழ்வீதி, மேலேரி, எலத்தூர், மேல்களத்தூர், மானமதுரை, கீழ்களத்தூர், செல்வமந்தை ஆகிய வாக்குச்சாவடிகளில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், சேர்த்தல், நீக்குதல் சரிப்பார்த்து புதிய வாக்காளர்களை இனைத்தார். 

இதில் நெமிலி திமுகவின் மத்திய ஒன்றிய அவை தலைவர். பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். அ.சீனிவாசன், வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad