இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி லயன்ஸ் சங்கம் சார்பில் சென்னை சங்கர நேத்ராலையா பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மிஷன் பார் விஷன் இனைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர். ராஜமாணிக்கம் அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர். மணிமேகலை வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.சுந்தரம்மாள் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சிவகாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர்கள். அ.சீனிவாசன், வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர், முரளி முக்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment