இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளயில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர். எஸ். நிரோஷா அவர்கள் தலைமையில் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், சரிபார்த்தல் பணி நடைபெற்றது.
இதில் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர். ஆர். பி. ரவீந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர். முரளி, வட்டாட்சியர். பாலசந்தர் ஆகியோர் நேரில் சென்று முகாமினை ஆய்வு செய்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment