அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கெண்ணும் மையம் ஆட்சியர், எஸ் பி ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 November 2023

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கெண்ணும் மையம் ஆட்சியர், எஸ் பி ஆய்வு.


இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி, இ.ஆ.ப. இன்று (17.11.2023) எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கெண்ணும் மையம் அமைய உள்ள வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார். வட்டாட்சியர்கள் ஜெயக்குமார், வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.. 

No comments:

Post a Comment

Post Top Ad