இந்த முகாமை துவக்கி வைத்தவர் இணை இயக்குனரின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பி விவேக்குமார் அவர்கள் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக லயன்ஸ் கிளப் இன் ராணிப்பேட்டை மாவட்ட செகரட்டரி லயன் கௌரிசங்கர் அவர்கள் ரெட் கிராஸ் குமார் ரெட் கிராஸ் வேலு அவர்கள் மற்றும் குமரன் ரவிசங்கர் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் பி மதன்குமார் மற்றும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு இந்த முகாமை சிறப்பித்தனர், இதனை சிறப்பாக நடத்தி தந்த ஆட்டோ சங்கர் தலைவர் ஏ குமரேசன் மற்றும் எஸ் அலிம் அகமத் சமூக ஆர்வலர் அவர்களுக்கும் ஆட்டோ சங்கத்திற்கும் மருத்துவர் சசிரேகா அவர்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment