வாலாஜா நகராட்சியின் அவல நிலையை பாரீர் பாரீர் மக்களே. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 November 2023

வாலாஜா நகராட்சியின் அவல நிலையை பாரீர் பாரீர் மக்களே.

அரசினர் பெண்கள் மேல் நிலையில் படிக்கும் மாணவி பள்ளிக்கு அருகாமையில் மாடு முட்டி கீழே விழுந்தார் இதில் அந்தப் பெண்ணுக்கு மண்டையில் அடிபட்டது இந்த வாலாஜா நகராட்சி நிர்வாகம் அந்த மாடுகளை பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியவில்லை?, இந்த நேரத்தில் வாலாஜா நகராட்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் பொறுப்பு  விநாயகம் என்பவர் இருந்தார் அவர் இதைக் கண்டு கொள்ளவில்லை அந்தப் பெண் குழந்தையை நீ போய் மாட்டு வாலை பிடித்ததால் மாடு முட்டிவிட்டது என்று புரளி கிளப்புகிறார்.


இந்த நகர மன்ற தலைவி வாலாஜா நகரத்தில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பாரா? பிடிக்க மாட்டாரா? என்று எதிர்பார்க்கும் வாலாஜா நகர பொதுமக்கள்? இந்த அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் இதனை கண்டு கொள்ளவில்லை, இதனை மாவட்ட கல்வி அதிகாரியிடமும் கம்ப்ளைன்ட் செய்யவில்லை .


இந்த மாவட்ட கல்வி அதிகாரி இந்த வாலாஜா நகர அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை கண்டிப்பாரா? இந்த வாலாஜா நகராட்சி ஏன் இந்த ரோட்டில் சுத்தும் மாடுகளை பிடிக்க மாட்டார்களா?  அந்த மாட்டு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுப்பாரா ?


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad