கீழ்விஷாரத்தில் உள்ள குளோபல் பேட்மிண்டன் அகாடமியில் மேல்விஷாரம் பேட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவில் மேல்விஷாரம் பேட்மிண்டன் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் வி.அப்துல் ஹசிப் இம்ரான் மற்றும் எப்.காதர் ஷெரிப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பேட்மிண்டன் வீரர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...
Post Top Ad
Monday, 18 December 2023
Home
மேல்விஷாரம்
குளோபல் பேட்மிண்டன் அகாடமியில் மேல்விஷாரம் பேட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவில் மேல்விஷாரம் பேட்மிண்டன் லீக் போட்டி.
குளோபல் பேட்மிண்டன் அகாடமியில் மேல்விஷாரம் பேட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவில் மேல்விஷாரம் பேட்மிண்டன் லீக் போட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - இராணிப்பேட்டை.
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment