நெமிலி அருகே மகேந்திரவாடி கிராமத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு வினோத் காந்தி நிவாரண பொருட்கள் வழங்கல்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 December 2023

நெமிலி அருகே மகேந்திரவாடி கிராமத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு வினோத் காந்தி நிவாரண பொருட்கள் வழங்கல்!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மகேந்திரவாடி கிராமத்தில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட 40 இருளர் பழங்குடியினர் குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு தேவையான அத்தியாவச பொருட்களை திமுக சுற்று சூழல் அணி மாநில துணை செயலாளர். வினோத்காந்தி கலந்துக்கொண்டு நிவாரன பொருட்களை வழங்கினார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர். பரணிகுமார், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். பா. செ. நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். அ. சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட சுற்று சூழல் அணி அமைப்பாளர். வேதா சீனிவாசன், மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர். சிவா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் . கோபாலகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர். ராம்கி, சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர். மனோ, நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுசூழல் அணி அமைப்பாளர். முரளிமுக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர். செ. நவீன், மாணவர் அணி. ஹேமந்த்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad