நெமிலி அருகே ஓச்சலம் கிராமத்தில் எஸ்.ஜி.சி பெருமாள் தேர்தல் பரப்புரை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 April 2024

நெமிலி அருகே ஓச்சலம் கிராமத்தில் எஸ்.ஜி.சி பெருமாள் தேர்தல் பரப்புரை!


ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதல்படி, நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட ஓச்சலம், ஓச்சலம் காலனி, பழைய ஓச்சலம், புதிய ஓச்சலம் ஆகிய இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி. எல்லப்பன், வெங்கட், விவசாய அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய மகளிர் அணி. நித்தியா, நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், கிளை நிர்வாகிகள். வடகண்டிகை மூர்த்தி, நாகவேடு விஜி, அரும்பாக்கம் பெருமாள், ஓச்சலம் கிளைநிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன் சுரேஷ், கருணாநிதி, அன்னியப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad