நெமிலி, பனப்பாக்கத்தில் அதிமுக சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ தேர்தல் பரப்புரை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 16 April 2024

நெமிலி, பனப்பாக்கத்தில் அதிமுக சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ தேர்தல் பரப்புரை!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல் விஜயனை ஆதரித்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் தேர்தல் பரப்புரை செய்தார். 

இதில் அதிமுகவின் மாவட்ட துணை செயலாளர். தயாளன், ஒன்றிய செயலாளர். அருணாபதி, நெமிலி நகர செயலாளர். செல்வம், பொருளாளர். நவநீதகிருஷ்ணன், மாணவர் அணி செயலாளர். முருகன், வினோத்குமார், பனப்பாக்கம் நகர செயலாளர். மணிவண்ணன், அவைத்தலைவர். பழனியாண்டி, மாவட்ட மருத்துவ துணை செயலாளர். கிருபா, பாலசுந்தரம், முனுசாமி, கருணா, கோகிலா, அதிமுக நிர்வாகி. பாபு, அம்மா இளைஞர் பாசறை செயலாளர். சுகுமார், முன்னாள் கவுன்சிலர். சாந்தி வாசுதேவன், வார்டு கிளை செயலாளர். பலராமன், கோபி, சூரியன், பிரகாசம், ஞானவேல், அண்ணாமலை, தேமுதிக நகர செயலாளர். காவி, சாந்தா சீனிவாசன், நகர துணை செயலாளர். காவி, நகர துணை செயலாளர். யுவராஜ், வார்டு உறுப்பினர். தயாளன், மாவட்ட பிரதிநிதி. புண்ணியகோட்டி, பனப்பாக்கம் இளைஞரணி. பூவண்ணன், புரட்சி பாரதம். மணிமாறன் மற்றும் அதிமுக தேமுதிக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad