ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி சத்தியமூர்த்தி (வ/28) த/பெ சிவா எண்.200 மாரியம்மன் கோவில் தெரு, சாத்தூர் கிராமம், ஆற்காடு தாலுக்கா என்பவரை ஆற்காடு கிராமிய காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திரு.சாலமன் ராஜா அவர்கள் தலைமையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்டஆட்சியர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் குற்றவாளி சத்தியமூர்த்தி (வ/28) த/பெ சிவா எண்.200 மாரியம்மன் கோவில் தெரு, சாத்தூர் கிராமம், ஆற்காடு தாலுக்கா என்பவர் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment