நெமிலி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 June 2024

நெமிலி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் ஆனி மாதம் பவுர்ணமி முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. தலைவர். நெமிலி சத்யமூர்த்தி அவர்கள் தலைமையில், அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே. செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆன்மீக வள்ளல்கள். வேட்டாங்குளம் மோகன், நெமிலி செல்வம், ரவி, வெங்கடேசன், நவநீதகிருஷ்ணன், முருகன், சக்திவேலு, நாகவேடு சுவாமிநாதன், சயனபுரம் அரி, நெமிலி சுகுமார், புன்னை சுப்பன், மானாமதுரை பொன்னுசாமி, டெய்லர் அண்ணாமலை, மெக்கானிக் சேகர், கீழ்விதி விஜயகுமார், இன்று அன்னதானம் உபயதாரர். ஐயப்பா பக்தர்கள் அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad