இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் 100-க்கும் அதிகமான திமுகவினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு பாதாம் மாலை மற்றும் வெற்றி கிரிடம் அணிவித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்றனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், தணிகைவேல், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். விஜயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், வழக்கறிஞர்கள். குமரகுரு, பாபு, நாகவேடு கிளை நிர்வாகிகள். சேட்டு, சயனபுரம். சுந்தரம், நட்பு நவீன், பாளையத்தான் மற்றும் கிளை நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment