விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பூத் எண்.220 திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர். வினோத் காந்தி, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் என். ராஜ்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ராமலிங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜெனிஸ்குமார் ஜி, நெமிலி கிழக்கு ஒன்றிய பொருளாளர் பா. சங்கர், அருண்குமார், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணி. பழனி, கிளை செயலாளர் மற்றும் கப்பியாம்புலியூர் கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment