ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி மன்றத்தின் கூட்ட அரங்கில் செப்டம்பர் மாதம் சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமையிலும் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையிலும் துணைத் தலைவர் சீனிவாசன் இளநிலை உதவியாளர் வெங்கடேசன் வரவேற்பில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
இந்த கூட்டத்தில் 15 வார்டு பொதுமக்களும் துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிடித்து அழிக்க வேண்டும் சாலையோரங்களில் உள்ள தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்த வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும் புன்னை ஸ்ரீ கொல்லாபுரி அம்மன் கோவில் வாசலில் இருந்து வேணுகோபால் வீடு வரை சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது சீரமைக்குமாறும் அங்கன்வாடி மையத்திற்கு காம்பவுண்ட் அமைத்து தரும்படியும் குடி தண்ணீர் தொட்டி அமைத்து தரும்படியும் 5வது வார்டு உறுப்பினர் கோரிக்கை மனுவினை வைத்துள்ளார் .
எதிர்வரும் முன்னிட்டு பணிகளை மேற்கொள்ள இருக்கும் பேரூராட்சி பணியாளர்களுக்கு மழை நீர் கோர்ட் வாங்கவும் அதற்காக பொது நிதியிலிருந்து செலவினும் மண்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.மு.பிரகாசம்.நெமிலிதாலுகா
No comments:
Post a Comment