ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திமுக கிளை செயலாளர் ஜி. கோவிந்தன், ஆயர்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜி. ஆனந்தி அவர்களின் இல்ல காதணி விழாவில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர்.ஆர். வினோத் காந்தி கலந்து கொண்டார். இதில் திமுகவின் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம். பாலாஜி, மாவட்டத் துணைச் செயலாளர் மஸ்தான், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், வேதா சீனிவாஸ், பி.எல்.டி.சிவா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.


No comments:
Post a Comment