ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் தமிழக கேபிள் டிவி பொதுநலச்சங்கம் (டிசிஓஏ) புதிய உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர். இ.விநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் நெமிலி தாலுகா பொறுப்பாளர்கள் தலைவர். எ.சண்முகம், செயலாளர் வி. பழனி, பொருளாளர் ரகு இவர்கள் முன்னிலையில் நெமிலி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை டிசிஒஏ-வில் உறுப்பினர்களாக இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுப்பாக்கம். சி. வெங்கடேசன், குப்புக்கல்மேடு எஸ். சுரேஷ், கொந்தங்கரை எல். ரமேஷ், உளியநல்லூர். பாக்கியராஜ், கீழ்விதி. தேவி, பிள்ளைப்பாக்கம். வெங்கடேசன் உறுப்பினர்களாக டி.சி.ஒ.ஏ-வில் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment