இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய ஒன்றியம் தணிகைபோளூர் ஊராட்சியில் திமுகவின் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே.பசுபதி தலைமையிலும் ஒன்றிய பொருளாளர் ஜி.டில்லிபாபு வரவேற்பிலும் நடைபெற்றது.
இதில் அ.கி.ஒ.செயலாளர் ஆர். தமிழ்செல்வன், ஒன்றிய பொருளாளர் ஜி. டில்லிபாபு, அ.மே .ஒ. செயலாளர் அ.சௌந்தர், நெ. ம. ஒ. செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், தக்கோலம் பேரூராட்சி செயலாளர் மற்றும் தலைவர். நாகராஜன், ஒன்றிய குழு பெருந்தலைவர். நிர்மலா சௌந்தர், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர். புருஷோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர். அம்பிகா பாபு, ஒன்றிய அவைத்தலைவர். வி. என். உலகநாதன், ஒன்றிய துணை செயலாளர் காவனூர். வில்சன், ஜே. அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.


No comments:
Post a Comment