அரக்கோணம் அருகே அசமந்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர். தீனதயாள் தலைமையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பேரணி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 May 2023

அரக்கோணம் அருகே அசமந்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர். தீனதயாள் தலைமையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பேரணி!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அசமந்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தீனதயாள் அவர்கள் தலைமையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு நம்ம ஊரு சூப்பர் என்ற பேனரை கையில் ஏந்தியவாறு ஊர் முழுவதும் ஒவ்வொரு தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர். தனசேகர், டெப்டி பி. டி. ஓ. மோகன சுந்தரம், பி. டி. சி. லாவண்யா குமார், வார்டு உறுப்பினர்கள். சீதா, ரிச்சர்ட், விக்னேஷ் குமார், பூவாத்தா, அமுலு ஆகியோர் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad