அரக்கோணம் தேசிய மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர்.ஏ.தங்கமணி பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 May 2023

அரக்கோணம் தேசிய மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர்.ஏ.தங்கமணி பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் ஏ.தங்கமணி பிறந்தநாள் விழா அரக்கோணம் நேதாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் .ராஜா மாநில இளைஞரணி செயலாளர் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. 

தேசிய மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் ஏ. தங்கமணி கட்சி நிர்வாகிகள் மாலை மற்றும்சால்வை அணிவித்து இனிப்புகள் ஊட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினர். இதில் மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் கார்த்திக், பாலாஜி, இன்பா, ராஜசேகர், தலைமை ஆசிரியர் கிருஸ்தவதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர். இறுதியில் அனைவருக்கும் இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad