நெமிலி ( புன்னை), மோசூர், பள்ளூர், தக்கோலம், பனப்பாக்கம், பெருவளையம் ஆகிய பகுதிகளில் மின் சாதன பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் தடை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 16 May 2023

நெமிலி ( புன்னை), மோசூர், பள்ளூர், தக்கோலம், பனப்பாக்கம், பெருவளையம் ஆகிய பகுதிகளில் மின் சாதன பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் தடை!


ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த அரக்கோணம் கோட்டம் மோசூர்- 110/33 KV SS, புன்னை-110/33 KV SS,  பள்ளூர்- 110/11 KV SS, தக்கோலம்- 110/11 KV SS மற்றும் சோளிங்கர் கோட்டம் பனப்பாக்கம் 33-11 KV, பெருவளையம் 33-11 KV துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை 18.05.2023 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரக்கோணம் தாலுகா மற்றும் நெமிலி தாலுகா ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்பதை அரக்கோணம் செயற்பொறியாளர் மற்றும் சோளிங்கர் செயற்பொறியாளர் எஸ். விஜயகுமார் AMIE  அவர்கள் தெரிவித்தனர். 

 - செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad