நெமிலி மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளர். சீனிவாசன் பிறந்தநாள் விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 May 2023

நெமிலி மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளர். சீனிவாசன் பிறந்தநாள் விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஏ. சீனிவாசன் பிறந்தநாள் விழா நெமிலி அடுத்த செல்வமந்தை (காட்டுப்பாக்கம் ஊராட்சி) கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ் .ஜி.சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். பி. ரவீந்திரன் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். உடன் நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர். வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


 - செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad