ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேல்களத்தூர் கிராமத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் நடைபெற்றது, இதில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.


உடன் திமுகவின் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி ஒன்றிய பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சம்பத், தணிகைவேல், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் முரளி முகேஷ், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், மணிகண்டன், மேல்களத்தூர் கிளை செயலாளர் குணசேகரன், மணிகண்டன், கதிரவன், மணி, சேகர், மாணவர் அணி ஏமத்குமார் மற்றும் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

No comments:
Post a Comment