நெமிலி அருகே வடகண்டிகை அருந்ததியர் பாளையம் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்கள் பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 June 2023

நெமிலி அருகே வடகண்டிகை அருந்ததியர் பாளையம் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்கள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வடகண்டிகை அருந்ததியர் பாளையம் கிராமத்தில் வடகண்டிகை திமுக கிளை செயலாளர். மூர்த்தி தலைமையில் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் கலந்துகொண்டு நன்கொடை வழங்கினார். 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளர். சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி. எல்லப்பன், சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ் மற்றும் வடகண்டிகை திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 


No comments:

Post a Comment

Post Top Ad