ராணிப்பேட்டை மாவட்டம் அகவலம்கிராமம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர் .காந்தி அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ் .ஜி .சி.பெருமாள் கோவில் தர்மகர்த்தா வெங்கடேசன் அகலம் கவுன்சிலர். கிருஷ்ணவேணி வெங்கடேசன் அகலம் ஊராட்சி மன்ற தலைவர். ஆஷா மார்கண்டேகன், மீரா விநாயகம் ,அருள், செல்வா ,நாகராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.



No comments:
Post a Comment