ராணிப்பேட்டை மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் சுந்தரம்மாள் பெருமாள் அவர்களுக்கு வாழ்த்து மழை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 June 2023

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் சுந்தரம்மாள் பெருமாள் அவர்களுக்கு வாழ்த்து மழை!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் பெருமாள் ராணிப்பேட்டை மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பேற்பதற்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், ராணிப்பேட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். ராம்கி, ஒன்றிய இளைஞர் அணி. எல்லப்பன், வெங்கட், தகவல் தொழில்நுட்ப அணியினர். மனோ, பிரபா, இளையா, யுவராஜ், வழக்கறிஞர்கள். சுரேஷ், ராஜேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் சுந்தரம்மாள் பெருமாள் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 


No comments:

Post a Comment

Post Top Ad