இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் அருள்மிகு ஞானாம்பிகை உடனாய அருள்மிகு காலத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.இதில் நீதியரசர்கள் கிருபாகரன்,பாரதிதாசன்ஆலய நிர்வாகி சுதாகர், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய குழு தலைவருமான. பெ.வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி. .பெருமாள், தக்கோலம் தலைவர் நாகராஜ், பனப்பாக்கம் பேரூர் செயலாளர். சீனு மற்றும் ஆலய நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா



No comments:
Post a Comment