அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ராணிப்பேட்டை மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 June 2023

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ராணிப்பேட்டை மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள்!


ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட திமுக-வின் புதிய நிர்வாகிகள் நியமனம் அண்மையில் நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களிடம் மாவட்ட மகளிர் அணி தலைவர். மனோன்மணி, மாவட்ட துணை தலைவர். பவளக்கொடி சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மாவட்டம் மகளிர் அணி அமைப்பாளர். ஜெயந்தி குருமூர்த்தி, மாவட்டம் துணை அமைப்பாளர்கள். சுந்தராம்பாள் பெருமாள், அம்பிகா, கவிதா துளசி, மோகனாம்பாள், ஜெயபாரதி, வலைதள பொறுப்பாளர்கள். ஐஸ்வர்யா, காயத்ரி ஆகியோர் வாழ்த்து பெற்றனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 


No comments:

Post a Comment

Post Top Ad