ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களின் துணைவியாரும், விஸ்வாஸ் பள்ளியின் தலைவருமான. கமலா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா விஸ்வாஸ் பள்ளியில் வெகு விமர்சையாக கொண்டாடபட்டது. அவர்களின் பிறந்தநாளை ஒட்டி நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.


இதில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான. பவானி வடிவேலு, மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர். ஜெயசீலா, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணைத்தலைவர். மகேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment