விஸ்வாஸ் பள்ளியின் தலைவர் கமலா காந்தி அவர்களுக்கு எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 July 2023

விஸ்வாஸ் பள்ளியின் தலைவர் கமலா காந்தி அவர்களுக்கு எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!


ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களின் துணைவியாரும், விஸ்வாஸ் பள்ளியின் தலைவருமான கமலா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா விஸ்வாஸ் பள்ளியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவர்களின் பிறந்தநாளை ஒட்டி நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 


இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர். ஜெயந்தி குருமூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர்கள். அம்பிகா, கவிதா, துளசி, மோகனாம்பாள், ஜெயபாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad