ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களை புதிதாக பொறுப்பேற்றுள்ள ராணிப்பேட்டை மாவட்ட திமுக இலக்கிய அணி மாவட்ட தலைவர். ஆ. பா. கணேசன், திமுக இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர். செழியன், அமைப்பாளர். சிவஞானம், துணை அமைப்பாளர்கள். பாபு, மூர்த்தி, திருவேங்கட சரவணன், எஸ். பாபு, விசுவநாதன், எம். ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாவட்ட அவை தலைவர். ஏ. கே. சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.



No comments:
Post a Comment