ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட திமுக-வில் புதிய நிர்வாகிகளின் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் சே. வி. சுப்பிரமணி, கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் எம். கோபாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள். ஜானகிராமன், வினோத்குமார் (எ) டெல்லி, கே. ரவி, சீசாம் டேவிட் ஆகியோர் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாவட்ட அவை தலைவர். ஏ. கே. சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர். துரை மஸ்தான் ஒன்றிய செயலாளர்கள். கிருஷ்ணமூர்த்தி, எஸ். ஜி. சி பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.



No comments:
Post a Comment